Cinema news: கொஞ்சம் ஓவரத்தான் போற!…உள்ளாடையோடு மல்லாக்கப்படுத்து போஸ் கொடுக்கும் கிரண்… Behind glitz

0
78


ஜெமினி படத்தில் அறிமுகமானவர் நடிகை கிரண். அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார்.

kiran1_cine

ஒருகட்டத்தில் ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் அவர் மாறியதால் வாய்ப்புகள் குறைந்து போனது. எனவே, மீண்டும் பாலிவுட் சினிமாக்களில் நடிக்க துவங்கினார். அங்கும் கிளுகிளுப்பான கதையில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்புகள் வந்தது.

kiran

கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்திலும், விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார். விட்டால் நம்மை முழு நேர ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என சுதாரித்த அவர் உடல் எடையை குறைத்து பார்த்தார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மொத்தத்தில், நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்டார்.

kiran

இந்நிலையில், கடற்கரையில் உள்ளாடை மட்டும் அணிந்து படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

kiran



© Behindglitz.com