அஞ்சனா ரங்கன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமான தொகுப்பாளினியாக தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே படு பேமஸ் ஆனவர் தொகுப்பாளினி அஞ்சனா. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
anjana 1
ஒல்லி பெல்லி அழகு, நல்ல தோற்றம் என ஹீரோயினுக்கு ஏற்ற தகுதிகள் இருந்தும் வாய்ப்புகள் கிடைத்தும் அதெல்லாம் வேண்டாம் என ஒதுங்கிவிட்டு தொடர்ந்து ஆங்கராகவே இருந்து வருகிறார். இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

anjana 2
இதையும் படியுங்கள்: முத்த மழையில் நனையவிட்ட ஆலியாபட்-ரன்பீர் கபூர்…! இனிதே நடந்தது திருமணம்..வைரலாகும் புகைப்படம்…

anjana 3
இவர்களுக்கு ஒரு மகன் பிறந்து 6வயது ஆகிறது. இன்னும் அஞ்சனா அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சேலையில் வளைவு நெளிவுடன் அழகிய இடுப்பு காட்டி எல்லோரையும் வசீயம் செய்துவிட்டார். அந்த ஒரு போட்டோ அல்லுவுடுது.
© Behindglitz.com