மாடர்ன் உடையில் மனச காட்டி மயங்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
மும்பையை சேர்ந்த மாடல் நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக பார்க்கப்படுகிறார்.
இவர் கில்லி என்ற கன்னட படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

rakul preet `
பின்னர் தமிழில் யுவன் என்கிற படத்தில் நடித்து நடிகையானார். அதையடுத்து தடையறதாக்க, புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகையனார். தற்போது அயலான் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

rakul preet 1
இதையும் படியுங்கள்: ஏம்மா லாஸு காட்டுறியே மாஸு…! வளைச்சாலும் வளைஞ்சாலும் தெரியுறது தெரியத்தான் செய்யுது..

rakul preet 1
திரைப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் தனது மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.
© Behindglitz.com