அரைகுறை உடையுடன் எப்போதும் சமூக வலை பக்கங்களில் சுற்றி கொண்டிருக்கும் ஷிவானி சேலையை தூக்கி கண்டதை காட்டி மூடேத்தும் படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஷிவானி ரீசென்ட் போஸ்ட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு என்ற சீரியலின் மூலமாகவே சினிமா துறையில் அறிமுகமானவர் தான் ஷிவானி. இதன் பின்பு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இரட்டை ரோஜா என்னும் தொடரிலும் இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சீரியலில் நடித்த கொண்டிருந்த போதே திரைப்படங்களில் நடிக்க ஆசை ஏற்பட்டதால் கவர்ச்சியின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தினமும் 4 மணி ஆனாலே ஒரு படு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு விடுவார். இவரது போட்டோ ஷூட்களை பார்த்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பின்பு பம்பர் என்னும் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட்கும் தனியாக நேரத்தை ஒதுக்கி விடுகிறார். தற்போது சேலையை தூக்கி இடுப்பில் சொருகி கொண்டு கண்டதை காட்டி மூடேத்தும் படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Behind glitz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Behind glitz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Behind glitz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Behind glitz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Behind glitz Tamil யுடியூப்
Behind glitz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Behind glitz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்
© Behindglitz.com