ஒல்லி பெல்லி அழகை காட்டி ஒய்யாரமா போஸ் கொடுத்த ஹன்சிகா மோத்வானி!
குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகை ஹன்சிகா. மும்பையை சேர்ந்த இவர் தமிழ்,தெலுங்கு, இந்தி , கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வேலாயுதம் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
hansika 1
அதையடுத்து மாப்பிள்ளை , எங்கேயும் காதல் , ஒரு கல் ஒரு கண்ணாடி , சேட்டை, சிங்கம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு , மான் கராத்தே , அரண்மனை , ரோமியோ ஜூலியட் , வாலு உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய், சூர்யா, ஜெயம்ரவி, சிம்பு உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். புஷ் புஷ் உடலை கொண்டு கோலிவுட்டின் குட்டி குஷ்பு என வர்ணிக்கப்பட்ட ஹன்சிகா பின்னர் திடீரென தனது உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார்.

hansika 2
இதையும் படியுங்கள்: விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஜாலி ரெய்ட் பண்ணும் பீஸ்ட் டீம்… வைரல் வீடியோ…..
அவ்வப்போது தனது structure அழகை காட்டி போஸ் கொடுத்து வரும் ஹன்சிகா தற்போது டைட்டான உடையில் மெல்லிய உடலை காட்டி வயிறு பகுதியில் சின்ன ஓட்டை வச்சி கவர்ச்சி சூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் போஸுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.
© Behindglitz.com