பீச்சில் கவர்ச்சி போதை ஏத்தும் நடிகை ஷாலு ஷம்மு!
சிவகார்த்திகேயனிடம் மொக்கை வாங்கி காமெடி நடிகையாக சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தார். 2013ல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்து பிரபலமாகினார்.
திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த அவரது ரோல்கள் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து திரைப்படங்களில் கிளாமரான ரோல்களை ஏற்று நடித்து வந்தார்.

shalu shammu hd
இதையும் படியுங்கள்: ரஜினிக்கு டிமிக்கி கொடுத்த அந்த பக்கம் தெறித்து ஓடிய லோகேஷ்.! ஓ இதான் விஷயமா.?
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது பீச்சில் சரக்கு அடித்து போதை ஏத்திய போட்டோக்களை வெளியிட்டு கிளாமர் போஸில் கிறங்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போஸுக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்து வருகிறது.
© Behindglitz.com