கிளாமர் உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளிய ஷிவானி நாராயணன்!
கிளுகிளுப்பான நடிகையாக சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகர் ஷிவானி நாராயணன். சீரியல்களில் கிளாமராக நடித்து இல்லத்தரசிகளிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

shivani 3
சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்தார். மாலை 5 மணி ஆனால் போதும் என ஷார்ப்பாக ஒரு கில்மா போட்டோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுடிருந்தார்.

shivanii 1
இதையும் படியுங்கள்: என்ன மனுஷன்யா!…ஹலோ நடிகர்களே!.. அஜித்த பாத்து கத்துக்குங்கப்பா…..

shivanii 2
இதையடுத்து அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மேலும் பிரபலமானார். தொடர்ந்து இன்ஸ்டாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது தம்மாத்துண்டு டாப் அணிந்து ஹாட் அண்ட் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.
© Behindglitz.com