முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்!
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் பலான புகைப்படங்கள் வெளியிடுவதை கை வந்த கலையாக கொண்டிருப்பவர். ஆபாச படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்திய சன்னி லியோன் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார்.
ஒரு ஆபாச நடிகையை தொலைக்காட்சியில் கொண்டு வந்து இந்திய கலாச்சாரத்தை கெட்டு சீரழிப்பதாக சமூக அக்கறையுள்ளவர்கள் பலர் அவருக்கு எதிர்ப்புகள் தெரிவித்தனர். அதன் பிறகு அந்த தொழிலை விட்டுவிட்டு குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆனார்.
sunny
இதையும் படியுங்கள்: எல்லாமே அப்பட்டமா தெரிய ஹாயா சரக்கடிக்கும் கிரண்…உனக்கு என்னம்மா ஆச்சி!….
தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சன்னி லியோன்,தற்போது நீச்சல் குளத்தில் பிகினி குளியல் போட்டு சொட்ட சொட்ட எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.
© Behindglitz.com