மாலத்தீவில் கவலை மறந்து ஜாலி பண்ணும் சன்னி லியோன்!
பாலிவுட் சினிமாவின் பாலே நடிகையான சன்னி லியோன் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு இந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானார். ஆபாச நடிகையாக தொழில் நடத்தி அதில் நடித்து வந்த இவர் தன்னுடன் ஆபாச படங்களில் நடித்த டேனியல் என்பவரையே திருமணம் செய்துக்கொண்டார்.

sunny leone
இந்த தம்பதி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தனர். அதையடுத்து ஆஷர் , நோவா இரட்டை மகன்களை பெற்றெடுத்தார். திரைப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சன்னி லியோன் அவ்வப்போது வெகேஷன் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

sunny leone 1
இதையும் படியுங்கள்: பாக்கவே கண்ணு கூசுதே!… பலானதை படம் போட்டு காட்டும் ஸ்ருதிஹாசன்….
இந்நிலையில் தற்போது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ட்ரிப் நடித்துள்ள சன்னி லியோன் தற்போது அங்குள்ள பீச்சில் அண்ட்ராயரோடு scuba diving செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்.. https://www.instagram.com/p/CcC44ebj6m7/
© Behindglitz.com