Cinema news: ஜாக்கெட் சைஸ் என்னமா? மெகா மனசு காட்டி முரட்டு போஸ் கொடுத்த ரேஷ்மா! Behind glitz

0
81


கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி!

முரட்டுத்தனமான கவர்ச்சி காட்டி இணையவாசிகளை திக்குமுக்காட செய்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சீரியலில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆன இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற காமெடி காட்சியில் நடித்து கோலிவுட்டில் அழுத்தமான இடத்தை பிடித்தார்.

reshma 2

reshma 2

அந்த காட்சி மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்து அம்மணிக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து சீரியல்களில் முழு நேரம் நடித்துக்கொண்டே கிடைக்கும் பட வாய்ப்புகளில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:அப்படி மட்டும் பாக்காத!…கொள்ளை அழகில் சுண்டி இழுக்கும் பாவனா…

reshma 3

reshma 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ரேஷ்மா தற்போது பாவாடை தாவணியில் முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து மூடுத்தியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com