Cinema news: ஜீம் பண்ணி பாரு.. என்ஜாய் பண்ணு!.. தாராளமா கட்டி தவிக்கவிடும் தர்ஷா குப்தா… Behind glitz

0
8


சினிமாவில் நடிப்பதற்காக கோவையிலிருந்து சென்னை வந்தார் தர்ஷா குப்தா. ஆனால், அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் திரும்பினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்த சீரியலில் நடிக்கும்போதே பளிங்கு மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார்.

dharsha

ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை. தற்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமாவது ஓடும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

dharsha

டிவி சீரீயல் மற்றும் சினிமாவை விட கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் அதிகம் பிரபலமானார்.

dharsha

அந்த வகையில், வழக்கம்போல் முன்னழகை கும்முன்னு காட்டும் உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

dharsha



© Behindglitz.com