Cinema news: டாப் ஆங்கிளில் மொத்தமு தெரியுது… இளசுகளை திக்குமுக்காட செய்த நடிகை…. Behind glitz

0
94


தெலுங்கு சினிமா உலகில் பிரபல இயக்குனர் ஜகன்பூரி இயக்கிய ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் தெலுங்கு திரைப்படம் முலம் அறிமுகமானவர் நபா நடேஷ். சில கன்னட படங்களிலும் இவர் நடித்தார்.

இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் உலகின் மீது ஆர்வம். சில விளம்பர படங்களிலும் நடித்தார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.

nabha

2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். Disco Raja, Solo Brathuke So Better, Alludu Adhurs, Maesto ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். Vajrakaya படத்திற்காக சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: நீ என்ன பண்ணாலும் அது ஹாட்டுதான்!.. வளச்சி வளச்சி காட்டும் ஆண்ட்ரியா….

nabha

மேலும், சிக்கென்ற தனது உடலை காட்டும்படியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு யுகாதி பண்டிகை வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

nabha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com