Cinema news: டாப் டூ பாட்டம் தட்டி தூக்குது… சம்மர் நைட்டை சூடேத்திய யாஷிகா! Behind glitz

0
68


ஷைனிங் உடையில் structure உடையில் செம கவர்ச்சி காட்டி கிறங்க வைத்த யாஷிகா!

yashika .jpg11

yashika .jpg11

மாடர்ன் நாட்டுக்கட்டை போன்று உடலமைப்பை கொண்டிருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் 18+ அடல்ட் திரைப்படங்களை நடித்து ஒரு மாதிரியான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

ஷைனிங் உடையில் structure உடையில் செம கவர்ச்சி காட்டி கிறங்க வைத்த யாஷிகா!

yashika 1

இரட்டை அர்த்த வசனங்கள் பேசி இளசுகளின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான யாஷிகா தொடர்ந்து மோசமான கிளாமர் நடிகையாகவும் முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே அம்மணிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க அதில் ஒரு கலக்கு கலக்கினார். தொடர்ந்து திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

yashika 2

yashika 2

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வரும் யாஷிகா தற்போது ஷைனிங் உடையில் செம structure காட்டி செல்பி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.



© Behindglitz.com