பிருந்தாவனம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
பார்ப்பதற்கு சினேகாவை போல் ஒரு குடும்ப பாங்கான முகம் என்பதால் அந்த மாதிரி வேடங்களிலேயே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
திடீரென உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், குட்டை கவுனில் குளுகுளு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
© Behindglitz.com