Cinema news: தண்ணிக்குள்ள தளும்ப தளும்ப!… அழகை அப்படியே காட்டும் பிரபல நடிகை…. Behind glitz

0
83


கன்னட திரைப்படங்களில் நடித்தவர் லாஸ்யா நாகராஜ். Life is beautiful, Krishna Talkies உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

losya

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக மாறினார். உடற்பயிற்சி, பைக் ரேஸ், பரத நாட்டியம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.

losya

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

losya

இந்நிலையில், கிளாமரான உடையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

losya



© Behindglitz.com