Cinema news: தம்மாத்துண்டு துணியில் மொத்த அழகையும் மறச்சிட்டியே!…தவிக்கவிட்ட பூஜா ஹெக்டே… Behind glitz

0
76


தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமுடி’ படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

pooja

தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

மேலும், பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரின் நடிப்பு பலருக்கும் பிடித்துள்ளது.

pooja

தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் நயன்தாராவை போல ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

pooja

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.

pooja

இந்நிலையில், ஒரு மெல்லிய துணியை ஜாக்கெட்டாக அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளது.

pooja



© Behindglitz.com