Cinema news: தள்ளி நின்னு ஆடும்மா…க்ளோசப்ல காட்டுனா ஜெர்க் ஆவுதுல்ல!…ஷாலு ஷம்முவின் ஹாட் வீடியோ… Behind glitz

0
91


கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு.

shalu shammu

ஆனால், அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார். சமீபத்தில் டெல்லி சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை நெருக்கமாக காட்டி நடனமாடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

https://www.instagram.com/reel/CcijmDCjqiU/?utm_source=ig_web_copy_link



© Behindglitz.com