மணப்பெண் அலங்காரத்தில் மனச மயக்கிய ஆண்ட்ரியா!
சென்னையை சேர்ந்தவரான நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையும் பின்னணிப் பாடகியுமாக புகழ் பெற்றார். பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார்.
அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி புகஹ் பெற்றிருக்கிறார்.

aandriya
இதையும் படியுங்கள்: கண்ணாடி புடவையில் பளபளன்னு மேனி காட்டி மயக்கிய கீர்த்தி சுரேஷ்!
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது அழகிய சேலையில் மணப்பெண் போன்று அலங்காரம் செய்துக்கொண்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். தாலி கட்டி தொக்கா தூக்கிட்டு போயிடலாம் போலயே… என ரசிகர்கள் வர்ணித்துள்ளனர்.
© Behindglitz.com