கவர்ச்சி உடையில் கவர்ந்திழுக்கும் நடிகை ராய் லட்சுமி!
வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் இருக்கும் நடிகை ராய் லட்சுமி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். கற்க கசடற என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
நல்ல உயரம், அழகு, கவர்ச்சி என அத்தனை அம்சங்கள் இருந்தும் பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. தாம் தூம் மற்றும் காஞ்சனா திரைப்படம் ஹிட் அடித்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது. அதனை பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

raai lakshmi
இதையும் படியுங்கள்: புதிய பட கெட்டப்பில் மாஸ் காட்டும் அஜித்…ரசிகர்களுடன் நச் கிளிக்ஸ்…
இந்நிலையில் தற்போது டூ பீஸ் உடையில் அழகிய மேனியை பளபளன்னு காட்டி இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போஸுக்கு எல்லோரும் லைக்ஸ் குவித்துள்ளனர்.
© Behindglitz.com