Cinema news: தேவதை மச்சான்…! இந்த மாதிரி பொண்ணுதான் தேவை..! அழகா போஸ் கொடுக்கும் ரித்திகா.. Behind glitz

0
75


விஜய் டிவி தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி சீரியலில் நடித்திருப்பவர் நடிகை ரித்திகா. இவர் அதுமட்டுமில்லாமல் குக்வித்கோமாளி நிகழ்ச்சியிலும் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்று மக்களிடையே மிகவும் பரீட்சயமானவர்.

குக்வித் கோமாளியில் இவரும் பாலாவும் செய்த அலும்பல் மக்களை ரசிக்க வைத்தது. மேலும் கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களை பரவசத்தில் ஆழ்த்தினர். இவர் பார்ப்பதற்கு நம்ம பக்கத்து வீட்டு போன்ற அம்சமான தோற்றத்தில் இருப்பதால் எல்லோருக்கும் இவரை பிடித்து போய்விடும்.

rithi2_cine

பழகவும் அன்பானவர். மிகவும் பாசமானவர் அதனாலயே இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் தலைகாட்டிக் கொண்டு இருக்கிறார். விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை பாடாய் படுத்தி வருகின்றார். கல்யாணமே வேண்டாம் என சொல்லும் இளைஞர்கள் கூட இவரின் புகைப்படத்தை பார்த்தால் ஓகே சொல்லி விடுவார்கள் அப்படி அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

rithi3_cine

இந்த நிலையில் பாவாடை தாவாணியில் ஒர் கோயிலில் அமர்ந்தவாறு பார்ப்பதற்கு மகாலட்சுமி போல் தோற்றத்தில் தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com