குழந்தையுடன் கவர்ச்சியாக விளையாடும் ஸ்ரேயா சரண்!
துரு துரு நடிகையாக இன்னெசென்ட் நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட் சினிமாவில் மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
shreya saran 1
அதன் பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி , அழகிய தமிழ் மகன் , கந்தசாமி, குட்டி போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

shreya saran 2
தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா சரண் தெலுங்கு சினிமாவிலும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.

shreya saran 3
இதையும் படியுங்கள்: பெட்ரூம்ல இது என்ன விளையாட்டு!… இந்துஜாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…
அதன் பிறகு ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வந்தார். ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.
அவ்வப்போது குழந்தையுடன் கியூட்டான வீடியோக்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா சரண் அப்போது பிகினியில் குழந்தையுடன் ஹாட்டாக பாஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு திக்கு முக்காட வைத்துள்ளார்.
© Behindglitz.com