ரெண்டிங் பாடலுக்கு கவலை மறந்து பால்கனியில் ஆட்டம் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார்!
பிரபல வாரிசு நடிகையான வரலக்ஷ்மி சரத்குமார் சிம்புவுடன் போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட்டில் அவரது புகழ் ஓங்கி ஒலித்தது.
varalakshmi 1
அவரது நடிப்பு பிரமாதம் என அன்றைய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு அவரை பாராட்டியது. அதையடுத்து மத கஜ ராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார், மாரி 2, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பெயர் வாங்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பீறிட்டு வருது பீலிங்ஸ்… குட்டை ஆடையில் சொக்க விடும் பூனம் பாஜ்வா!

varalakshmi 2
தொடர்ந்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் வரலக்ஷ்மி தற்போது ரெண்டிங் பாடலான காசா பாதாம் பாடலுக்கு பால்கனியில் செம ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். ஆனாலும், இது ரொம்ப லேட் மா என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ…..
வீடியோ லிங்க்: https://www.instagram.com/varusarathkumar/
© Behindglitz.com