Cinema news: பசங்க பிச்சி தின்னுடப்போறாங்க… பிகினியில் பீலிங்ஸை எகிற வைத்த திவ்யபாரதி! Behind glitz

0
82


பசங்க பிச்சி தின்னுடப்போறாங்க… பிகினியில் பீலிங்ஸை எகிற வைத்த திவ்யபாரதி!

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கதற வைத்த திவ்ய பாரதி!

dhivya bharathi 1

முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனம் முழுக்க தன் பக்கம் இழுத்துக்கொள்ள சில நடிகைகள் தாறுமாறான கவர்ச்சியை வெளிக்காட்டி திக்குமுக்காட செய்திடுவார்கள் . அந்தவகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி.

dhivya bharathi 2

dhivya bharathi 2

மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா கவனத்தை ஈர்த்தார். அதுவும் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் முத்த காட்சி, வெளிப்படையான வசனம், படுக்கையறை காட்சி உள்ளிட்டவற்றில் அனுபவம் வாய்ந்தவர் போல் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: சண்டே அதுவுமா செமயா காட்டிட்டீங்க… வேற மாறி வெறியேத்திய லாஸ்லியா!

dhivya bharathi 3

dhivya bharathi 3

அவர் இந்த படத்திற்காக எடிசன் விருது விழாவில் ரைசிஸ் ஸ்டார் விருதையும் பெற்றார். தொடர்ந்து ஒரு சில புதிய படங்களில் கமிட்டாகி இருக்கும் அவர் கவர்ச்சியில் தாறுமாறு காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது பிகினியில் எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com