கடலில் நின்று கவர்ச்சி சூடேத்திய ராய் லட்சுமி!
அழகிய நடிகையான ராய் லட்சுமி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். கற்க கசடற என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
அதையடுத்து ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தாம் தூம் திரைப்படம் அவருக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது. பின்னர் காஞ்சனா திரைப்படத்தில் மார்க்கெட்டை உயர்த்தியது. இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

raai lakshmi 1
இதையும் படியுங்கள்: வாவ்… அழகிய சேலையில் வசீகரிக்கும் மாளவிகா மோகனன் – லைக்ஸ் அள்ளும் பேமிலி க்ளிக்!
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது பிகினி உடையில் செம கிளாமராக உடலை காட்டி சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கியுள்ளார்.
© Behindglitz.com