Cinema news: பச்சை கலரு ஜிங்கிச்சான்… ஸ்டைலிஷ் லுக்கில் செமயா போஸ் கொடுத்த டிடி! Behind glitz

0
82


மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளும் டிடி!

dd 2

பிரபல தொகுப்பாளினியாக டிடி விஜய் டிவியில் பல்வேறு சூப்பர் த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.

dd 3

dd 3

பிரபலங்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார். பிரபலங்களுக்கும் டிடி என்றால் அவ்வளவு பிடிக்கும் மிகவும் நெருக்கமாக பழகுவார்கள். டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு தனது கெரியரில் சிறந்து விளங்கிய டிடி பட வாய்ப்புகள் கிடைத்தும் அந்த பக்கம் தலைகாட்டவில்லை.

இதையும் படியுங்கள்: ஜாலியாக சுற்றும் ஓ மனப்பெண்ணே..? பத்து வருட காதல் முறிவுக்கு வருமா…?

dd1

dd1

தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தற்போது மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com