இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர்.
டிவிட்டரில் 45 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்லார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார்.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில், முன்னழகு அப்படியே தெரியும் படியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
© Behindglitz.com