Cinema news: பட்டு சேலையில் பளபளன்னு மின்னும் இடுப்பு… சைடு ஏரியா முழுக்க காட்டிய தர்ஷா! Behind glitz

0
71


சேலையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பரவசத்தில் ஆழ்த்திய தர்ஷா குப்தா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு புகழுடன் ரொமான்ஸ் செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. நல்ல அழகு பவ்யமான தோற்றம் என எல்லோரையும் வெகு சீக்ரத்திலே வசீகரித்துவிட்டார்.

darsha gupta 1

darsha gupta 1

இதற்கு முன்னர் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த தர்ஷா குப்தா மாடல் அழகியாகவும் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பின்னர் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்க ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து அறிமுகமானார்.

darsha gupta 1

darsha gupta 1

இதையும் படியுங்கள்: அந்த மரம் இந்நேரம் பூ பூத்திருக்கும்… காதில் புகை விடும் இளசுகள்!!

darsha gupta 3

darsha gupta 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் அழகிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது அழகிய பட்டு சேலையில் பளபளன்னு இடுப்பு காட்டி போஸ் கொடுத்து பலரையும் வசீகரித்துள்ளார். அம்மணியின் இந்த அழகை பார்த்து அத்தனை பேரும் மயங்கி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.



© Behindglitz.com