பிங்க் கிளாமரில் பீலிங்ஸ் ஏத்தும் விஜே பாவனா!

bhavana 1
பேமஸ் தொகுப்பாளினிகளில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் தொகுப்பாளினி பாவனா. நல்ல உயரம், பேச்சு திறமை என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

bhavana 2
சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து இவர் தொகுத்து வழங்கிய ஏராளமான நிகழ்ச்சிகள் இன்றளவும் மறக்க முடியாது. சிவகார்திகேயன் சினிமாவிற்கு போன பிறகு மாகாபா உடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதையும் படியுங்கள்: முழுசா காட்டுமா…. புடவையை நழுவவிட்டு மூடுல தவிக்கவிட்ட கண்ணம்மா!1

bhavana 3
அதன் பிறகு புது தொகுப்பாளினிகள் வருகையால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் மார்கெட் இழந்தார். அந்த இடத்தை பிரியங்கா தக்கவைத்துக்கொண்டார். இப்போது மீண்டும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கிராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிங்க் நிற ஷைனிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து இணையவாசிகளை சூடேத்தியுள்ளார்.
© Behindglitz.com