Cinema news: பலா பழம் சைசுல பலான கவர்ச்சி காட்டிய ரேஷ்மா! Behind glitz

0
75


பாண்டிசேரி பக்கம் வந்து பலரையும் மயக்கிய ரேஷ்மா பசுபுலேட்டி!

reshma 1

reshma 1

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற காமெடி காட்சியில் நடித்து கோலிவுட்டில் அழுத்தமான இடத்தை பிடித்தார்.

இதையும் படியுங்கள்: பல வருடங்களாக விஜய் ஏன் பேட்டி கொடுக்கவில்லை.!?…திடுக்கிடும் ஆதாரம் இதோ..,

reshma 2

reshma 2

அந்த காமெடி காட்சி இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதையடுத்து சீரியல்களில் நடித்துக்கொண்டே கிடைக்கும் படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது பாண்டிச்சேரிக்கு ட்ரிப் அடித்து கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.



© Behindglitz.com