பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா வீட்டிற்கு வந்ததில் இருந்தே பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே தான் உள்ளது. ஒரு பக்கம் கோபி நல்ல சாப்பாட்டிற்காக ஏங்கி போயுள்ளார். இப்பொழுது தான் பாக்கியாவின் அருமை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்துள்ளது.
ஆனால் ராதிகா வீட்டில் ராட்சசி போல தான் நடந்து கொள்கிறார். கோபியையும் நிம்மதியாகவே இருக்க விடுவதில்லை. இப்படி இருக்க இப்பொழுது ராதிகா ஜெனியை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கிறார். இதன் பிறகு எப்படியும் ராதிகா மீது அனைவர்க்கும் நல்ல அபிப்ராயம் வர வாய்ப்பு உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய நடிகராக திகழ்ந்து வந்த கோபி சீரியலில் இருந்து விளக்கவுள்ளார். அவருக்கு பதிலாக பப்லு ப்ரித்வி நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மாவும் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்பொழுது அவருக்கு பதில் இந்த கதாபத்திரத்தில் வனிதா தான் நடிக்க போவதாக தகவல் பரவி வருகிறது.
The post பாக்கியலட்சுமி சீரியலில் விலகும் ராதிகா.., இனி இவருக்கு பதில் இவர் தான்!! appeared first on Behind glitz – Tamil.
© Behindglitz.com