Cinema news: பாதி நசுங்கிப்போச்சு… ஒரு சைடா படுத்து சூட்டை கிளப்பிய பாலிவுட் நடிகை! Behind glitz

0
69


படுக்கையில் படுமோசமாக போஸ் கொடுத்து பசங்களை படாத பாடுபடுத்திய நடிகை நேஹா சர்மா!

பீகார் மாநிலத்தைச் சார்ந்தவரான நடிகை நேகா சர்மா ஆடை வடிமைப்பாளராக தனது கேரியரை துவங்கி பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். மோஹித் சூரியின் க்ரூக் என்ற இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எந்தவித திரைத்துறைப் பின்புலமும் இல்லாத இவரது நடிப்பு இத்திரைப்படத்தில் பரவலான கவனத்தினைப் பெற்றது. தொடர்ந்து பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

neha sharma

neha sharma

இதையும் படியுங்கள்: இதனாலதான் நீ எங்க தேவதை!….பிரியா பவானி சங்கரிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

இதனிடையே தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார். திரைப்படங்களில் கவர்ச்சியான ரோல்களில் நடிக்க முகம் சுளிக்கும் அம்மணி சமூகவலைத்தளங்களில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவார். இந்நிலையில் தற்போது படுக்கையில் படுசூடான புகைப்படத்தை வெளியிட்டு பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.



© Behindglitz.com