கிளாமர் உடையில் கிளுகிளுப்பான வீடியோ வெளியிட்ட ராய் லட்சுமி!
வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் பால் மேனி கொண்டிருக்கும் நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பிரபலம். இவர் தமிழில் நடித்தது தாம் தூம், காஞ்சனா போன்ற படங்கள் தான் ஹிட் அடித்தது.
இருந்தாலும் அம்மணிக்கு நல்ல இடத்தை கொடுத்த கோலிவுட் பின்னர் புது நடிகைகளின் வரவால் அவரை மறந்துவிட்டது. அம்மணியும் பாலிவுட் பக்கம் போனால் கவர்ச்சி வைத்து பிழைப்பு நடத்தலாம் என எண்ணி ஏமாந்தது தான் மிச்சம்.
raai lakshmi dp
இதையும் படியுங்கள்: ஜாக்கெட் சைஸ் என்னமா? மெகா மனசு காட்டி முரட்டு போஸ் கொடுத்த ரேஷ்மா!
இருந்தும் முயற்சியை தளரவிடாமல் 32 வயதாகியும் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் இருந்து வரும் ராய் லட்சுமி தற்போது வெள்ளை நிற துண்டு துணியில் படு கிளாமராக போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு வெறித்தனமான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அது பாக்குறதுக்கு பாப்ரகாரன் மாதிரி இருக்கு அதுல மூடி மறைத்தது தான் ஆச்சர்யம்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CcC1CtRP2hk/
© Behindglitz.com