அழகிய உடையில் கார்ஜியஸ் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளும் ரகுல் ப்ரீத் சிங்!

rakul 1
இந்திய நடிகையான ரகுல் ப்ரீத் சிங் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின்னர் சினிமா வாய்ப்புகளை பெற்றார். தமிழில் தடையறத் தாக்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

rakul 2
இதையும் படியுங்கள்: டிரெஸ்ஸே ரெண்டு மீட்டர்தான்.. அதையும் தூக்கி காட்டணுமா!…கிரண் செஞ்ச வேலைய பாருங்க!…

rakul 2
தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை கைவசம் கொண்டிருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது அழகிய மாடர்ன் உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கலா போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
© Behindglitz.com