Cinema news: பார்த்த உடன் பற்றிக்கொள்ளும் மேனியை காட்டி.. பசங்க நெஞ்சில் ஃபயர் வைத்த நடிகை!!! Behind glitz

0
78


நடிகை வேதிகா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் நடித்து வருகிறார். 2006 ஆம் ஆண்டில் “மதராசி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர்.

வேதிகாவின் “8” சைஸ் ஃபிகர் “முனி, காளை, மாசு, காஞ்சனா” உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், வேதிகாவின் அதிரடி கவர்ச்சிக்கு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் வாய்ப்புகள் அதிகம் வந்தன.

vedika

வேதிகா தற்போது “ஜங்கில், கானா” உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தனது செழிப்பான இளமை வழியும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது “பள பளக்கும் மேனியின் வளைவு நெளிவுகளை” காட்டி வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.



© Behindglitz.com