Cinema news: பிக் பாஸ் தாமரையை தேடி சொந்த ஊருக்கு சென்று சர்ப்ரைஸ் செய்த முக்கிய பிரபலம் Behind glitz

0
115


பிக் பாஸ் தாமரையை தேடி சொந்த ஊருக்கு சென்று சர்ப்ரைஸ் செய்த முக்கிய பிரபலம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தாமரை செல்வி. வெகுளி பேச்சால் மக்கள் மனதில் இடம் பிடித்து அந்த சீஸனின் இறுதி நாள் வரை தாக்கு பிடித்தார்.மேலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அங்கு அவருக்கு கிடைத்த நட்பு தான் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். நிகழ்ச்சியிலும் சரி வெளியிலும் சரி இருவரும் மிகுந்த நட்பாகவே பழகி வந்தனர். தற்போது தாமரை செல்வியின் சொந்த ஊரான திண்டுக்கலுக்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார் அனிதா சம்பத்.

கவர்ச்சிக்கு Goodbye சொன்ன நடிகை பூனம் பாஜ்வா – அதுக்குன்னு ஒரே நாள்ல இவ்வளவு மாற்றமா!!

தாமரையின் வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறது. அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்…

வாட்ஸ் அப்: Behind glitz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Behind glitz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Behind glitz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Behind glitz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Behind glitz Tamil யுடியூப்

Behind glitz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Behind glitz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

Previous articleதயவு செஞ்சு கால்லை கீழ இறங்குங்க.., எல்லாம் தெரியுது – வெறும் பாத் டவலில் போஸ் கொடுத்த நிதி அகர்வால்!



© Behindglitz.com