Cinema news: பிட்டு பட நடிகைங்க எல்லாம் பின்னாடி வாங்க!…இட்லி துணியையே டிரெஸ்ஸா போட்ட நடிகை….. Behind glitz

0
75


உதயநிதி ஸ்டாலின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானவர் மஞ்சுநாத். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். காளி படத்திற்கு பின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார்.

பேரழகி ஐ.எஸ்.ஓ எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது சதுரங்க வேட்டை புகழ் நடராஜ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

shilpa

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசர வைத்து வருகிறார்.

shilpa

இந்நிலையில், பிட்டு பட நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

shilpa

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com