அழகிய நடிகையாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை அதுல்யா ரவி!
தமிழ் சினிமா ரசிகர்களை அறிமுகமான புதிதிலே வெகுவாக கவர்ந்திழுத்தவர் நடிகை அதுல்யா ரவி. கோயம்பத்தூர் பெண்ணான இவர் காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார்.

athulya ravi
அதன் பிறகு அவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெருகியது. ஆனால், அதை அதுல்யா ரவி கெடுத்துக்கொண்டார். ஆம், கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: ஒரு கோடிப்பே…. ஒரு கோடி…. நடிச்சது ஒரு படம் அதுக்குள்ள ஒரு கோடி சம்பளம் கேட்கும் நடிகை….!

Athulya ravi
அந்த திரைப்படத்தில் நடித்ததால் அவர் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இருந்தும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வரும் அதுல்யா ரவி தற்போது தற்போது ஹோம்லி அழகியாக சுடிதாரில் பவ்யமாக பக்தி பழமாக எடுத்துக்கொண்ட உகாதி ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
© Behindglitz.com