Cinema news: போதும்மா இதோட நிறுத்திக்கோ!…மூடியும் மூடாமலும் போஸ் கொடுத்த ஸ்ரீதேவி மகள்… Behind glitz

0
70


80களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரீதேவி. ரஜினி, கமலுடன் பல படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.

பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்தவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

janhvi

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார்.

janhvi

இந்நிலையில், ஒரு விளம்பரத்திற்காக தாறுமாறான கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

janhvi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com