தெலுங்கில் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி. அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
10க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார்.
ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், புடவை அணிந்து மொட்டை மாடியில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
© Behindglitz.com