Cinema news: ப்ப்ப்பா. அதை பார்க்க ரெண்டு கண்ணு போதாது!… புடவையில் கிக் ஏத்தும் அதுல்யா…. Behind glitz

0
74


காதல் கண்கட்டுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா. குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யா சமீபகாலமாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார். ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள்.

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘முருங்கக்கா சிப்ஸ்’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

athulya

ஒருபக்கம் சமூகவலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா அவ்வப்போது கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

athulya

இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

athulya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com