Cinema news: மல்கோவா மாம்பழம் போல உடம்பு…..சைஸா காட்டி நைஸா மயக்கிய பாவனா Behind glitz

0
96


கேரளாவை சேர்ந்தவர் நடிகை பாவனா. மலையாளம், தெலுங்கும், கன்னட படங்களில் நடித்துள்ளார். பல மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

bhavna

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் என பல திரைப்படங்களில் நடித்தார்.

bhavna

அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.

bhavna

அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

bhavna

இந்நிலையில், அசத்தலான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

bhavna



© Behindglitz.com