Cinema news: மாசமா இருக்கும் போது இது தேவையா…? தூக்கி காட்டி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்! Behind glitz

0
89


கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட காஜல் அகர்வால்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஒழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். முபையை சேர்ந்த இவர் 2004ஆம் ஆண்டு ஹோ கயா நாவில் என்ற இந்தி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

kajal agrwal 3

அதன் பிறகு 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி டோலிவுட் ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படதில் நடித்து தமிழுக்கு வந்தார்.

kajal agrwal 1

kajal agrwal 1

இதையும் படியுங்கள்: நோ கூச்சம்!…அந்த பிரதேசத்தை அப்படியே காட்டிய நமீதா!…சொக்கிப்போன நெட்டிசன்கள்….

kajal agrwal 2

kajal agrwal 2

கொஞ்சம் கொஞ்சமா ஹிட் கொடுத்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற மார்க்கெட்டை பிடித்தார். இவர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் காஜல் அகர்வால் கருப்பு நிற கௌனில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புடைபடங்களை வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com