Cinema news: மாடர்ன் மயிலு… அன்லிமிடெட் அழகில் அசரடிக்கும் நிவேதா பெத்துராஜ்! Behind glitz

0
78


நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு அள்ளும் லைக்ஸ்!

nivetha 4

nivetha 4

அறிமுகமான முதல் படத்திலே அழகிய நடிகையாக ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆன இவர் முதல் படத்திலே சூப்பர் ஹிட் கொடுத்து நல்ல இடத்தை பிடித்துவிட்டார்.

nivetha 1

nivetha 1

அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதையடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மதுரை பெண்ணான இவர் பவ்யமான அழகில் பலரையும் மயங்கினார்.

nivetha 2

nivetha 2

இதையும் படியுங்கள்: பசி அடங்கிடுச்சு… இட்லி துணியில் இறுக்கமா கட்டிய ராய் லட்சுமி!

nivetha 3

nivetha 3

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிவேதா தற்போது மாடர்ன் உடையில் பிங்க் தேவதையாக போஸ் கொடுத்த கியூட்டான சில போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.



© Behindglitz.com