சேலையில் செமயா கவர்ந்திழுக்கும் ரோஷினி ஹரிப்ரியன்!
சீரியல் நடிகைகள் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகக்குறுகிய காலத்திலே பேமஸ் ஆவதெல்லாம் ஒரு லக். அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து திடீரென பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன்.
roshini 1
அந்த சீரியல் மூலம் புகழின் உச்சத்தை அடைந்த ரோஷினிக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. ஆனால், அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கலக்கி வருகிறார்.

roshini 2
இதையும் படியுங்கள்: ஒரு ஜான் இடுப்பு உசுர அப்படியே இழுக்குது… கிக்கு ஏத்தும் நக்ஷத்திரா நாகேஷ்!

roshini 3
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ரோஷினி தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடுத்தி லிமிட்டான கவர்ச்சி காட்டி ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு லைக்ஸ் குவித்துள்ளது.
© Behindglitz.com