Cinema news: மெழுகு டோலு நீ… கண்ணாடி முன்னாடி நின்னு அளவான அழகு காட்டிய பிரியங்கா மோகன்! Behind glitz

0
93


கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்த பிரியங்கா மோகன்!

பவ்யமான அழகு, செம கியூட் எக்ஸ்பிரஷன், அளவான நடிப்பு என அறிமுகமான முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்தவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

priyanka mohan

அதையடுத்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் தமிழில் அவர் நடித்த டாக்டர் திரைப்படம் தான் சூப்பர் ஹிட் அடித்து அவரது மார்க்கெட்டை நிலை நிறுத்தியது. அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்: பசங்க பிச்சி தின்னுடப்போறாங்க… பிகினியில் பீலிங்ஸை எகிற வைத்த திவ்யபாரதி!

priyanka mohan 1

priyanka mohan 1

அதன் பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கியூட்டான அழகியாக ரசிகர்களை கவரும் பிரியங்கா மோகன் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கண்ணாடி முன் நின்று கண்களை மூடி அழகாய் போஸ் கொடுத்து அனைவரையும் வசீகரித்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com