சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகாமனவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
அஜித், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோனது.
திடீரென, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வபோது போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
வழக்கமாக புடவை அணிந்து போஸ் கொடுக்கும் சினேகா திடீரென மாடர்ன் உடையில் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
இதன் மூலம் சினிமாவில் நான் இரண்டாம் ரவுண்டுக்கு நான் ரெடி என கூறாமல் கூறுகிறாரோ என்னவோ!..
© Behindglitz.com