சேலையில் ட்ரடிஷனல் அழகியாக வசீகரிக்கும் அனு இமானுவேல்!
தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் அறிமுகமான படத்திலே பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அனு இமானுவேல். விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.

anu imanvel
இதையும் படியுங்கள்: அந்த ஒரு பட்டனும் அவுந்தா சோளி முடிஞ்சது!…இளம் நடிகையின் அலம்பல் தாங்கலயே!..
தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். ஆனால் , தற்போது வழக்கத்திற்கு மாறாக அழகிய சேலையில் ட்ரடிஷனல் தேவதையாய் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.
© Behindglitz.com