கிளாமரில் கிக்கு ஏத்தும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்!
பிரேமம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கேரளாவை சேர்ந்த ஹோம்லி நடிகையான இவர் சுருட்டை முடி பவ்யமான லுக், நல்ல நடிப்பு என முதல் படத்திலே பெருவாரியான ரசிகர்களை சம்பாதித்தார்.

anupama 1
தன் முதல் படத்திலேயே பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்த அனுபமா தமிழில் தனுஷின் கோடி திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிபோகாதே திரைப்படத்திலும் நடித்தார்.

anupama 2
இதையும் படியுங்கள்: தலைப்பை வாசித்த உடனேயே பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிய படங்கள் – ஒரு பார்வை

anupama 3
அதன் பின்னர் வாய்ப்புகள் பெரிதாக அவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மாடர்ன் கவர்ச்சி உடையில் இடுப்பு பகுதியை மட்டும் நல்ல தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை துவம்சம் செய்துள்ளார்.
© Behindglitz.com