மாளவிகா மோகனன் பேமிலி போட்டோவுக்கு குவியும் தாறுமாறான லைக்ஸ்!
கேரளத்து அழகியான மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார்.
malavika 1
அதன் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதையும் கவர்ந்திழுத்தார். பின்னர் தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார்.

malavika 2
இதையும் படியுங்கள்: இத பாத்தா ஏசி ரூம்லயும் வேர்க்கும்!… தூக்கி நிறுத்தி செல்பி எடுக்கும் ஷிவானி….

malavika 3
இந்நிலையில் தற்போது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். ஜொலிக்கும் சேலையில் கார்ஜியஸ் அழகியாக எல்லோரையும் கவர்ந்திழுத்துவிட்டார்.
© Behindglitz.com