Cinema news: வில்லி நடிகையின் பாசத்திற்கு குவியும் லைக்ஸ் – பிறந்த மகனின் கியூட் வீடியோ இதோ! Behind glitz

0
90


மகனுடன் கியூட்டான வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை ஃபரீனா!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி நடிகையாக நடித்து இல்லத்தரசிகளிடையே மோசமான விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகை ஃபரீனா. இந்த சீரியலில் நடித்து மக்களின் எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

fareena 1

வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடிகை பரீனா நடித்து ஒட்டுமொத்த மக்களிடமும் கெட்டபெயர் வாங்கி பிரபலமானார். அதே நேரத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துக்கொண்டு அண்மையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

fareena 2

fareena 2

இதையும் படியுங்கள்: பிரபல நடிகையை மணக்கும் டாக்டர் பட வில்லன்….அட இது தெரியாம போச்சே!…

சீரியலில் நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அண்மையில் பிறந்த தனது ஆண் மகனை பரீனா கொஞ்சும் ஒரு அழகிய வீடியோ சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்து லைக்ஸ் குவிந்துள்ளது. இதோ அந்த வீடியோ…

வீடியோ லிங்க்: பிரபல நடிகையை மணக்கும் டாக்டர் பட வில்லன்….அட இது தெரியாம போச்சே!…

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com